வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு வீதிகள்:

இலங்கையின் பல பிரதேசங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகின்ற நிலையில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள கொழும்பு மாவட்டத்தில்...

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (9):

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை 11:00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

தாய் திட்டியதால் விஷம் அருந்தி 18 வயது இளைஞன் சாவு:

தாயார் திட்டியதால் மன விரக்தியில் தவறான முடிவு எடுத்து விஷம் அருந்திய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் மத்தி...

ஆணைக்குழு முன் ஆஜரானார் ஹிஸ்புல்லா:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா...

5 ஆசிரியர்களுக்கு கொரோனா – பிரித்தானியாவில் மூடப்பட்ட பாடசாலை!

பிரித்தானியாவின் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா நோ தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப் பாடசாலை மூடப்பட்டுள்ளது.

வவுனியாவில் குடும்ப தகவல் திரட்டும் செயற்திட்டம் ஆரம்பம்:

குடும்பங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன்...

20ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப்பொறி:

அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப்பொறி எனவும் 19ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தை நிச்சயம் அரசாங்கம் எதிர்கொள்ளும் என...

10 இலட்சம் பெறுமதியான முதிரை குற்றிகளை கைவிட்டு சென்ற கடத்தல் காரர்:

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர்.

தாய்மார் போசனை குறைவுள்ள மாவட்டமாக கிளிநொச்சி!

இலங்கையில் மற்றைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில்தான் தாய்மார் போசனை குறைவாக காணப்படுவதாகவும், குறிப்பாக 50 வீத கர்ப்பவதிகளுக்கு குருதிச்சோகை நோயானது...

பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடாத்திய வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள்:

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (02/09) 2 மணி நேர பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!