வட மாகாண வைத்தியசாலைகளுக்கு 50 மேலதிக வைத்தியர்கள் நியமனம்!
மத்திய சுகாதார அமைச்சினால் வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு ஐம்பது வைத்திய உத்தியோகத்தர்கள் புதிதாக நேற்று (15/02) முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புளியம்பொக்கணை பகுதியில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு:
கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திர புரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நாகேந்திரபுரம் பகுதியில் நெல் அறுவடை...
இலங்கையில் கொரோனாவினால் மேலும் 7 பேர் மரணம்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
வடக்கில் நேற்று மட்டும் 12 பேருக்கு கொரோனா!
வடக்கு மாகாணத்தில் நேற்று 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்ய ப் ப ட் டு ள் ள து எ...
இலங்கை அரசின் புதிய குழு நியமனமானது நீதியை தடுத்து கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி!
இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை தவிர்ப்பதற்காக கடந்தகாலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக தற்போது ஆணைக்குழு ஒன்றை...
வர்த்தக நிலையங்களுக்கான பெர்மிற் விடையத்தில் விரைந்து செயற்பட்ட விக்கி!
கிளிநொச்சியில் - 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கென பெர்மிற் அளிக்கப்பட்ட காணிகளுக்கு 33 வருட குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தற்போது...
கிளி – மாவட்ட செயலகத்தில் நூலம் திறந்து வைப்பு!
கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தினை வடமாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் இன்று (04/02) திறந்து வைத்தார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலையில் சுவரொட்டி:
இலங்கையின் 73வது சுதந்திர நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் "கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு" பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு – கிழக்கு...
70 ஆண்டுகளாக நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி இன ஒற்றுமையை குலைத்தது ஆட்சியாளர்களே!
சுதந்திரத்தின் பின்னர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி இன ஒற்றுமையை குலைத்தது அன்று முதல் இன்று வரையில்...
இரண்டாம் நாளாக தொடரும் இன எழுச்சிப் பேரணி – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான ஈழத் தமிழரின் இன எழுச்சி போராட்ட பேரணி இன்று (04/02) நாளாக தனது பயணத்தை மட்டக்களப்பில் இருந்து...