மலேசியாவில் இரண்டு விமானங்கள் விபத்து- பயணித்த அனைவரும் உயிரிழப்பு!

மலேசியாவில் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பயிற்சி ஹெலிக்கொப்டர்கள் (உலங்கு வானூர்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மலேசியாவில் இன்று மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான பயிற்சில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு உலங்கு வானூர்திகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *