அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், அரசியல் காரணங்களுக்காக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக விமர்சித்துள்ளார்.