தீருவில் திடலில் மாவீரர்களுக்கு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி:

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் மாவீரர்களுக்கு மக்கள்உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

கொட்டும் மழைக்கும் மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

அதையடுத்து மக்கள் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலிகளை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *