மாத்தறையில் பாடசாலை ஒன்றிலிருந்து துப்பாக்கி உட்பட வெடிபொருட்கள் மீட்பு!

மாத்தறை வெல்லமட மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கட்டிடம்…

நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை:

முக்கிய நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை…

திலீபனின் ஊர்தியை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டோரில் 6 பேர் பொலிஸாரால் கைது!

திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு வாகன ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்ட…

தியாக தீபம் திலீபனின் ஊர்தி சேதப்படுத்தப்பட்டமையை கண்டித்து முல்லையில் போராட்டம்:

தியாக தீபம் திலீபனின் ஊர்தி சேதப்படுத்தப்பட்டும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கும் கண்டனம் தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது. குறித்த…

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு – 12 வயது சிறுமி உயிரிழப்பு!

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வந்த…

முல்லைத்தீவில் – அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது; புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில்…

தென்னிலங்கையில் – சூட்கேஸில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

தென்னிலங்கை – சீதுவை, தண்டுகம் ஓயாவிற்கு அருகில் சூட்கேஸ் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சூட்கேசுள் ஆண் ஒருவரின் சடலம்…

யாழ் – நாயன்மார்கட்டு பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்…

இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.…

ஹக்கீமுக்கு எதிராக மட்டு, சாய்ந்தமருதுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருது ஜும்மா பெரிய…