இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் விபத்தில் பலி!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை )…

தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட அறிவிப்பு!

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய…

அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை சுவீகரிக்க இராணுவத்தினர் முயற்சி:

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி…

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது:

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டம், பேசாலையை…

கொழும்பில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

கொழும்பு – முகத்துவாரம் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என…

பிணையில் விடுவிக்கப்பட்டார் சி.ஜெனிற்றா!

வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி…

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறை வேற்றப்பட்டது. இந்த சட்ட…

சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு:

சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில்…

ரணிலின் யாழ் விஜயத்தை முன்னிட்டு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு – மூவர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் விசேட…

பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என தீர்ப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று கட்டளை வழங்கியுள்ளது.…