வடக்கு மாகாணத்தில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையைக் கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்பு:

வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையைக் கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.…

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தலை புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டும்:

எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய…

முல்லைத்தீவில் வீடொன்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வீடொன்றில் இருந்து  குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர் கிருஸ்ணன் கிருஸ்ணராசா…

இலங்கையின் கட்டமைப்பான இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும் நூல் வெளியீடு! 

இலங்கையின் கட்டமைப்பான இனவழிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பும்(“Structural Genocide and Ethnic Cleansing of Tamils in Sri Lanka”)…

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அதே பகுதியைச்…

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்!

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.  உயரம் பாய்தல் வீரரான  நாகலிங்கம்…

யாழில் அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்:

தியாகத்தாய் அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும்!

நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நுவரெலியா…

சுகாதார அமைச்சின் 679 வாகனங்களை காணவில்லை!

சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.…