இலங்கை தொடர்பான மற்றுமோர் சர்ச்சைக்குரிய போர்க்குற்ற ஆதார காணொளி பதிவு ஒன்று நாளை சனல் 4 இல் வெளியாகவுள்ளதாக தகவல்!

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக்…

பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க…

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2022 (2023)க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் ஒன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, முடிவுகளை www.doenets.lk. என்ற…

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னணியில் அரச புலனாய்வு அதிகாரி – த டைம்ஸ் !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை பிரித்தானியாவை தளமாக கொண்ட தொலைக்காட்சி ஒன்று இன்று வெளியிடவுள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னணியில்…

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!

உள்நாட்டு எரிவாயு சிலரிண்டரின் விலை உயர்வை லிட்ரோ எரிவாயு நிறுவனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. விலை திருத்தங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு…

2023 A/L பரீட்சையை ஒத்திவைக்குமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்து:

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூடி மறைப்பு : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு…

யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் (03) திறந்துவைப்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.   தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் திறந்து…

குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரக்குமாரின் வீடுவரை! 

கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போலவே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானோடு பிக்குகள் மோதத் தொடங்கி விட்டார்கள். திருகோணாமலை கச்சேரியில்…

ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனுக்கு Porsche பிராண்ட் காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த சன் பிக்சர்ஸ்!

ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன்…