கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (4) மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது.
அதற்கமைய 15 மரக்கறி வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் பின்வருமாறு;
ஒரு கிலோ கரட் 130 ரூபாவாகவும்,
ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பீன்ஸ் 180 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பச்சை மிளகாய் 100 ரூபாவாகவும்,
ஒரு கிலோ லீக்ஸ் 200 ரூபாவாகவும்,
ஒரு கிலோ முட்டைக்கொஸ் 80 ரூபாவாகவும்,
ஒரு கிலோ தக்காளி 50 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
ஒரு கிலோ பீட்ரூட் 170 ரூபாவாகவும்,
ஒரு கிலோ கறி மிளகாய் 200 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பீர்க்கங்காய் 220 ரூபாவாகவும்,
ஒரு கிலோ வெண்டைக்காய் 80 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பூசணிக்காய் 60 ரூபாவாகவும்,
ஒரு கிலோ முள்ளங்கி 40 ரூபாவாகவும்,
ஒரு கிலோ தேசிக்காய் 1100 ரூபாவாகவும்,
ஒரு கிலோ இஞ்சி 2400 ரூபாவாகவும்
குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.