விசுவமடு – தேராவில் துயிலுமில்லத்திலும் பெரும் திரளாக மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி:

விசுவமடு – தேராவில் துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இந் நிகழ்வில் கண்ணீர் மல்க, மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு தமது அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *