லண்டனில் கத்தி குத்து – 15 வயது சிறுமி மரணம்!

பிரித்தானியாவின் – தெற்கு லண்டன் பிரதேசத்தில் உள்ள குரோய்டனில் 15 வயது சிறுமி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், குறித்த சம்பவத்தோடு தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *