யாழ், பல்கலைக்கழகத்தில் தினமும் திலீபனுக்கு நினைவேந்தல்:

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்  இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுத் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *