பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பொலிஸாரினால்  ”109 ” என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *