நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு வறியமக்கள் மீது வரிஅதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே கண் காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.