2009 இல் இலங்கைத்தீவில் தமிழின அழிப்பை நிதுத்த க்கோரி தீயிற்கு தன்னை இரையாக்கிய தியாகி முத்துக்குமாரின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (29.01.2024) அவரின் நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தியாகி முத்துக்குமாருக்கு மலர்தூவி தீபம் ஏற்றி அஞ்சலிகளை செலுத்தினர்.