செப்.6 இல், மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்:

மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் செம்டெம்பர் ஆறாம் திகதி முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதாரத்துறை சார்ந்த சட்டமூலங்கள் , ரொனிடிமலின் அனுதாப்பிரரேரணை ஆகியவற்றை அடுத்த அமர்வில் முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *