எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில், வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலை சென்னைக்கு சென்றிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென உடல்நிலை பாதிப்படைந்து, அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்து, சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *