இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் படுகாயம்!acc

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, இராணுவத்தினருக்கு சொந்தமான பௌசர் வாகனம் , புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *