முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு வர்த்தமானி வெளியானது:

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா…

பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி விசேட உரை:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.  முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில்…

ரணிலின் அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது…

3000 ற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட “கறுப்பு ஜூலை”

இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரமடைந்ததாக கூறப்பட்டாலும், அதன் பின்னரான சில வருடங்களிலேயே தமிழர்களுக்கு எதிரான கடும் போக்கையும், அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் எந்த…

தேசபந்து தென்னகோன் குற்றவாளியே – பதவியில் இருந்து நீக்குவதற்கும் பாராளுமன்ற விசாரணைக் குழு பரிந்துரை:

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக்…

பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிப்பு: பிரதமர்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி…

இலங்கையில் – சிவப்பு எச்சரிக்கை!

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  அதன்படி, கல்பிட்டியிலிருந்து மன்னார்…

பிரித்தானியாவில் “ஈழத் தமிழர் மாநாடு”

2026 மார்ச் இல் “ஈழத் தமிழர் அரசியல்-கலாச்சார மாநாடு” எனும் தலைப்பில் ஒரு முக்கிய நிகழ்வை நடத்த இலங்கை தமிழரசு கட்சியின்…

யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக கையெழுத்து போராட்டம்:

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டத்தின் ஓர் அங்கமாக சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால்…