முல்லைத்தீவில் – அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது; புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில்…

தென்னிலங்கையில் – சூட்கேஸில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

தென்னிலங்கை – சீதுவை, தண்டுகம் ஓயாவிற்கு அருகில் சூட்கேஸ் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சூட்கேசுள் ஆண் ஒருவரின் சடலம்…

யாழ் – நாயன்மார்கட்டு பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்…

இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.…

ஹக்கீமுக்கு எதிராக மட்டு, சாய்ந்தமருதுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருது ஜும்மா பெரிய…

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (15) வெள்ளிக்கிழமை முதல் அமுல்!

ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள்…

பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித்தும் சந்திப்பு:

பிரித்தானியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித்…

விகாரைகள் அமைக்கப்படுவதும், படையினரால் நிலங்கள் அபகரிக்கப்படுவதும் மனித எச்சங்களை மறைக்கவே:

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோவில்களை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட…

சிறுமியின் கை அகற்ரப்பட்ட விவகாரம் – தாதி தன்னிலை விளக்கம்:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் – நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு…