இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சந்தித்து உரையாடியுள்ளார். வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்…
Category: செய்திகள்
மியன்மாரில் உள்ள முகாமிலிருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்:
மியன்மாரில் உள்ள இணையக்குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையக்குற்ற…
இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் ஜனாதிபதியால் அதிரடியாக நீக்கம்!
நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் விமான…
மாங்குளம்- துணுக்காய் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் நால்வர் காயம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி …
மாதகலில் மீனவர் படகு மூழ்கியதில் ஒருவர் பலி!
மாதகல் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த படகு மூழ்கியதில் அதில் ஒருவர் பலியாகியுள்ளார். மாதகல் பிரதேசத்தை சேர்ந்த நாகராசா பகீரதன் (வயது 21)…
பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் புதிய கூட்டணி!
பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் ‘பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி’ என்ற பெயரில் புதிய கூட்டணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான…
அரச-தனியார் துறையினருக்கு வாக்களிப்பதற்கு விசேட விடுமுறை:
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு…
யாழ் மாவட்டத்திலும் வைத்தியர்கள் போராட்டம்!
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் போராட்டம்…
யாழ், போதனா வைத்தியசாலை MRI ஸ்கேனருக்கு, மேலதிக கணினி தரவுப் பகுப்பாய்வு தொகுதியை (Workstation) நன்கொடையாக வழங்கிய DIMO:
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare நிறுவனம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
முதலாவது வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கும், இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கும் செலுத்துமாறு ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள்!
நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துங்கள் என்று…