நான் எடுத்த இந்த முடிவில் இறுதி வரை பயணிப்பேன் – அரியநேத்திரன்

தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை. அவ்வாறு அவர்கள்  அழைத்தாலும் நான் செல்லப்போவதில்லை.…

தமிழீழக் கனவு நனவாக ஒருபோதும் இடமளியேன்: நாமல் ராஜபக்ஷ

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு சில கட்சிகள் கொள்கை ரீதியில் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். விடுதலைப்புலிகள் அன்று கோரிய…

இலவச கல்வியை பலப்படுத்தி, தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவோம்: சஜித்

சிறந்த தரத்திலான கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளமையால் மாற்று வழிமுறைகளுக்கு செல்ல வேண்டாம் என்று தடை செய்ய முடியாது.…

தபால் மூல வாக்களிப்புக்காக மேலும் இரு நாட்கள்:

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12)  இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால்…

வடக்கு ஆளுநரைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று திங்கட்கிழமை ஆளுநரின்  உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.…

யாழில் அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43வயதுடைய  கஜேந்திரன் என்ற…

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக வாக்காளர் அடையாள அட்டை:id

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள்…

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஆபத்து!

இலத்திரனியல் பயண அங்கீகார முறைமையை மீண்டும் செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை குளிர்காலத்தில் வீழ்ச்சியை சந்திக்கலாம் என   சுற்றுலாத்துறையை…

சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட குழுவினர் ரணிலுடன் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட குழுவினரும், ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…

ரணில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பாராம்: மாவை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என…