அமெரிக்காவில், மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள…

நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக இலங்கை தமிழ் பெண்:

நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் யாழ் குருநகரை சேர்ந்த ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை.…

காசா பகுதியில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் -30 பேர் பலி!

காசா பகுதியில் உள்ள ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் புற்றுநோயாளிகளுக்கு…

காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் அடுத்த சில மணித்தியாலங்களில் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும்…

தோலிவியில் முடிவுற்ற ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டம்!

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போருக்கு மத்தியில் மூடிய அறையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக்…

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் வெண் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்?

“தடை செய்யப்பட்ட வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி  பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாக”  ஹமாஸ் போராளிகள்  அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.…

பிரிட்டன் – லூட்டன் விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் தீ விபத்து, விமான சேவைகள் ரத்து!

பிரிட்டனில் உள்ள லூட்டன் விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.…

மியான்மரில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம் மீது பீரங்கித் தாக்குதல் – 29 பேர் பலி!

சீன எல்லைக்கு அருகே வடகிழக்கு மியான்மரில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம் மீது பீரங்கித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 29 பேர்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஐ.நா. மற்றும்…

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 200 பேர் பலி, 2,000 பேர் காயம்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது…