நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவாலுக்கு பாஜக தயார் என்றும், அவரை விட 30 சதவீதம் வாக்கு அதிகமாக வாங்குவோம்…
Author: thamilnaatham_vijay
மறைந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஷின் 2ம் ஆண்டு நினைவு வணக்கம் யாழில் இடம்பெற்றது:
மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு னேற்றைய தினம் (2) சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவு…
செப்டம்பர் இறுதிக்குள் இலங்கை தீவு முழுவதும் செயல்படத் தொடங்கும் “சினோபெக்”
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர சினோபெக் எரிபொருள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் அதிகாரிகளை சந்தித்தார். சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின்…
நடிகர் R.S.சிவாஜி உடலநலக் குறைவு காரணமாக நேற்று (02) காலை காலமானார்.
நடிகர் R.S.சிவாஜி உடலநலக் குறைவு காரணமாக நேற்று (02) காலை காலமானார். அவருக்கு வயது 66. இவர் அபூர்வ சகோதரர்கள், அன்பே…
கதாநாயகனாக கலக்கி வரும் “யோகி பாபு” – வரிசையில் 4 படங்கள்!
தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் காமெடியன் அனைவரையும் தெரிக விடும் படி தொடர்ந்து தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருப்பவர் தான்…
இந்தியா – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது :
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கண்டி, பல்லேகலையில் சனிக்கிழமை (02) நடைபெற்ற ஆசிய கிண்ண ஏ குழு கிரிக்கெட் போட்டி இடையில் கைவிடப்பட்டதால்…
பிரான்ஸ் இராணுவத்திற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!
பிரான்ஸ் ராணுவம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நைஜர்…
அடுத்தடுத்து விக்ரம் நிகழ்த்திய கண்டுபிடிப்பு:
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் இறங்கி வரலாற்று சாதனை படைத்த நிலையில், தற்போது அங்கு சில தனிமங்கள் இருப்பதையும்…
அமரர். திரு. பொன்னம்பலம் பஞ்சாட்சரம்
யாழ்ப்பாணம்இணுவில் – இணுவையம்பதி மஞ்சத்தடியை பிறப்பிடமாகவும், இணுவில், பிரித்தானியாவை (லண்டன்) வதிவிடமாகவும்கொண்டபொன்னம்பலம் பஞ்சாட்சரம்அவர்கள் 01-09-2023 அன்றுலண்டனில்காலமானார். அன்னார்அப்பாக்குட்டி (இணுவில் மத்தியகல்லூரி ஸ்தாபகர்)…
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய போர்க் கப்பல்!
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி என்ற போர்க் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீட்டர்…