முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. …
Author: thamilnaatham_vijay
வீரமுனைப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:
வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.…
டிப்பரோடு மோதிய பேரூந்து – 26 பேர் காயம்!
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த…
கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவி!
வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
ஜேவிபி தலைமையகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்:
வேலையற்ற பட்டதாரிகள் குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்திற்கு முன்பாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…
கிளிநொச்சியில் 68 வயது பெண் படுகொலை!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 68 வயது வயோதிப பெண் இனந்தெரியாத…
15 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில்…
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு:
ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா…
துருக்கியின் பாலிகேசிரில் சக்திவாய்ந்த நிலைநடுக்கம்!
துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலைநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால்…
முல்லைத்தீவு இளைஞன் மரணம் – கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்:
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று…