தங்காலையில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த லொறியை சோதனை செய்த போது பொலிஸார் சோதனை செய்துள்ள நிலையில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.