கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள் பலர் கலந்துக்கொணடனர்.

