நீதிமன்றில் சரணடைந்த அத்துரலியே ரத்தன தேரருக்கு 2 வராங்கள் விளக்கமறியல்:

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று(29) காலை சரணடைந்தார்.

சரணடைந்த அத்துரலியே ரத்தன தேரரை செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *