றஜனிகாந் நடிப்பில் வெளிவரவுள்ள “கூலி” படத்தில் ரி.ராஜேந்தர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் கூலி. பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கூலி படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை டி.ராஜேந்தர் அவர்கள் பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டி.ராஜேந்தர்-ரஜினி நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் இதுவரை இணைந்து படம் செய்தது இல்லை. முதன்முறையாக இவர்கள் இணைந்திருப்பதால் ரசிகர்கள் பாடலை கேட்கவும் மிகவும் ஆவலாக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *