யாழில், கவிப்பேரரசு வைரமுத்து !

கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட குழுவினர் நேற்று (26) யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே குறித்த குழுவினர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *