பெங்களூரில், மூன்று இலங்கையர்கள் கைது!

இந்தியாவின் பெங்களூரில், 3 இலங்கையர்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *