புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் கடமைகளை பொறுப்பேற்றார்:

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சசிதேவி ஜலதீபன், திங்கட்கிழமை (25) பதிவாளர் நாயகத்திணைக்களத்தில் புதிய பதிவாளர் நாயகமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *