அத்தியாவசிய சேவையாக “மின்சார விநியோகம்” பிரகடனம்:

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *