Qatar இல் உள்ள அமெரிக்க இராணுவஅ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடாத்தியுள்ளது.
இத் தாக்குதலானது Qatar நாட்டிற்கு எதிரானது அல்ல என்றும் அங்குள்ள அமெரிக்க இராணுவ தளங்களை மட்டுமே குறியாக கொண்டது என்றும் ஈரான் அறிவித்துள்லது.
இதே வேளை மேற்படி ஈரானின் தாக்குதலில் தமது நாட்டு மக்களுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என Qatar அரசாங்காம் அறிவித்துள்ளது.
குறித்த தாக்குதலை அடுத்து Qatar உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் விமான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.