காத்திருந்து பகையின்  கதை முடித்த எங்கள் சோழன் !

சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள்.  தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க்காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். …