எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:

ஹோமாகம - தியகம பகுதியில் பிரம்மாண்டமாக நிர்ணயிக்கப்பட இருந்த "இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்கு" திட்டம் பல எதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத் தமிழர்!

நேபாளத்தில் நடைப்பேற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட...

பளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:

யாழ் - இந்து மகளிர் கல்லூரி மாணவி ஜெ.பஜீனா தேசிய மட்டத்திலான பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 64 கிலோ எடைப் பிரிவில்...

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 251 பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு!

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு 251 பதக்கங்களை பெற்று பதக்கங்களை வென்று இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சிறப்பு...

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்!

ஹட்டார் நாட்டில் நடைபெற்று வரும் 23 ஆசிய தடகளப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டத்தில் பங்கு பற்றி தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்...

4 மணி நேரத்திற்குள் 4 தங்கங்களை வென்ற ஸ்கொட்லாந்!

நேற்று (03) புதன்கிழமை பேர்மிங்ஹாமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நான்கு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஸ்கொட்லாந்து நான்கு தங்கப் பதக்கங்கள் உள்ளடங்கலாக, மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றுள்ளது.

2022 கொமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் ஈழத் தமிழன்!

பிரித்தானியா – பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 குத்துச்சண்டை போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி வீரரொருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி – தருமபுரம், நாதன் குடியிருப்பை வதிவிடமாகக்கொண்ட விட்டாலிஸ்...

உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!

பிரித்தானியாவில் இடம்பெற்று வந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை தனதாக்கியுள்ளது இங்கிலாந்து அணி.

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!