ஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கப்பட வேண்டும்:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். அங்கிருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கி வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை...

இலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்!

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா...

தேசிய மட்டத்தில் சாம்பியனானது மகாஜனா கல்லூரி பெண்கள் உதைபந்தாட்ட அணி!

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள், தேசிய மட்டத்திலான இருபது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வென்று மகுடம் சூட்டியுள்ளனர்.

உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!

பிரித்தானியாவில் இடம்பெற்று வந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை தனதாக்கியுள்ளது இங்கிலாந்து அணி.

பளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:

யாழ் - இந்து மகளிர் கல்லூரி மாணவி ஜெ.பஜீனா தேசிய மட்டத்திலான பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 64 கிலோ எடைப் பிரிவில்...

தெற்காசிய போட்டியில் சாதனை நிலைனாட்டிய யாழ் வீராங்கனை ஆர்ஷிகா!

நேபாளத்தில் இம் மாதம் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதிவரை இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கலில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜயபாஸ்கர்...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 87 ஓட்டங்களால் இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா!

ICC Cricket World Cup 2019 between Sri Lanka and Australia உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில்...

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!