கிளிநொச்சியில் – காப்புறுதி நிறுவன முகாமையாளர் வெட்டிக் கொலை!

கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனமொன்றில் முகாமையாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்...

இந்து, கிறிஸ்தவ மோதல் விவகாரம் – ஆளுநரை சந்தித்தார் இந்து குருக்கள் சபையின் தலைவர்:

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் இன்று (4/3/19) சந்தித்துள்ளார்.

இராணூவப் பிடிக்குள் இருந்த 20 ஏக்கர் காணி மக்களிடம் மீள ஒப்படைப்பு:

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இராணுவப் பிரிக்குள் இருந்த பெரு நிலப்பரப்ப்இன் ஒரு பகுதி இன்று காணி உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்...

உடைக்கப்பட்ட வளைவை அதே இடத்தில் நிறுவ மேலதிக நீதவான் உத்தரவு:

சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு உடைக்கப்பட்ட வளைவை அதே இடத்தில் உடனடியாக, மீண்டும் நிறுவுமாறு மன்னார் மேலதிக நீதவான் சற்று முன் உத்தரவிட்டுள்ளார்.

மதவெறி தாக்குதல் – சர்வமத பேரவையிலிருந்து வெளியேறும் இந்து குருமார்!

சிவராத்திரியை முன்னிட்டு இந்துக்களால் புதிப்பித்த (ஏற்கனவே இருந்த) வளைவை உடைத்த கிறிஸ்தவர்களின் செயலை அராஜக செயலின் எதிரொலியாக சர்வமத பேரவையில் இருந்து...
0FansLike
169,277FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!