தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது:

இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (30) வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற...

இலங்கை வருவோருக்கான தனிமைப்படுத்தல் காலம் நீடிப்பு!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இதனூடாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களில் தொற்றுக்குள்ளானவர்களை இனம் கண்டு கொள்ள முடியும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

றிஷாத்தின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் மக்கள் போராட்டம்:

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று (29) வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம்...

இலங்கையில் ஒரே நாளில் 1500 ஐ அண்மித்த கொரோனா நோயாளர்!

இலங்கையில் ஒரே நாளில் அதிகப்படியான கொவிட் 19 நோயாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாகவும், நேற்றைய தினத்தில் (28) மாத்திரம் 1,451 பேருக்கு கொரோனா...

சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க: ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்

சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். வவுனியா மாவட்ட...

பல்கலைக்கழக மாணவர் இருவர் உட்பட யாழில் 7 பேருக்கு கொரோனா:

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் இருவர் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேகாலை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்தயாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை...

ஈ.பி.டி.பி க்குள் உட்கட்சி மோதல் – படுகாயமடைந்த உதவி செயலாளர்:

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் இன்று இரவு இடம்பெற்ற உட்கட்சி மோதலால் கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ், உரும்பிராயில் விபத்தில் சிக்கிய இராணுவ வாகனம். 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இராணுவத்தினர் 13 பேர் வரையில் காயம் அடைந்துள்ளனர்.  கைதடிப் பக்கமிருந்து மணல் ஏற்றிச்...

கிழக்கில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது பாடசாலைகள்:

கிழக்கு மாகாண பாடசாலைகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மேற்படி கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கும்...

வவுனியாவில், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய தொடரூந்து:

வவுனியா – திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயில் மோதி மோட்டார் சைக்களில் சென்றவர் காயமடைந்துள்ளார். திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள...
0FansLike
169,277FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!