மட்டு – வழைச்சேனை மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் இரு ஆண்கலின் சடலங்கள் மீட்பு:

மட்டக்களப்பு வழைச்சேனை மற்றும் ஏறாவூர் ஆகிய காவல்துறை பிரிவில் உள்ள பிரதேசங்களில் இரு ஆண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி:

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே அனுமதியளித்துள்ளார்.  இலங்கையில் கொரோனா...

இலங்கையில், மேலும் 9 கொரோனா நோயாளர் மரணம்:

நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின்...

உயர்தரப் பரீட்சை முடிவுகள் மே 5ல் வெளியாகும்:

2020 ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர் வரும் மே 5ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை...

விதிமுறைகளை மீறிய இரண்டு தேவாலயங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டது.

மன்னாரில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக இரண்டு தேவாலயங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, நேற்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை...

மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் உயிரிழப்பு!

அம்பாறையில் - மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். அம்பாறை மாவட்டம் - சாய்ந்தமருதில் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்களில்...

உயிர்களை காக்க நாளை முதல் மதியம் 12 மணிக்கு மணி ஓசையை ஒலிக்கச் செய்து பிராத்தனை:

பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலன் பெற நாளை முதல் நண்பகல் 12 மணிக்கு மணி ஓசையை ஒலிக்கச்...

போராட்டங்களாலும், தியாகங்களாலும் தொழிலாளர் உரிமை வென்றெடுக்கப்பட்ட தினமே “மே தினம்”

மனித வாழ்வின் ஒரு நாளின் முக்கால்வாசி நாளையும் தொழில் புரிய வைத்து தொழிலாளர்களை அடிமைகளாக்கி அடக்கி ஆண்டு வந்த முதலாளித்துவத்திற்கு எதிராகவும், ...

இலங்கையில் நேற்று மட்டும் 1636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று:

இலங்கையில் நேற்று மட்டும் 1636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஒரேநாளில் கண்டறியப்பட்ட அதிகபட்ச...

முத்தையன்கட்டில் தீ விபத்து – மூன்று கடைகள் முற்றாக சேதம்:

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் அமைந்திருந்த கடைகளே நேற்று...
0FansLike
169,277FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!