அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார்:
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் அவர்கள் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர், இஅசையமைப்பாளர், நடிகர், கதாசிரியர் என பன்முக ஆளுமை...
நகைச்சுவை நடிகர் “பாண்டு” காலமானார்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று (06) அதிகாலை தனது 74ஆவது வயதில் காலமானார்.
நடிகர் விவேக் வைத்தியசாலையில் அனுமதி: அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை!
நகைச் சுவையால் மக்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணாமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர...
“மாவீரன் பிள்ளை” படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வீரப்பன் மகள்:
தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகளான...
தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்:
சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(10/09) காலமானார்.
சினிமா பிரபலங்கள், விஜய்...
“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்! 8 நாடுகளில் 21 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது!!
ஈழம் சினிமாப் படைப்பாளிகள், கலைஞர்கள், அபிமானிகள், ஆர்வலர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள் ஒன்றினை ஈழத்தமிழ் இயக்குனரும் படைப்பாளியுமான ஞானதாஸ் காசிநாதர் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி:
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குனரும், நடிகை றோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி இன்று (21/07) தெரிவாகியுள்ளார்.
10 ஆண்டுகளின் பின் இணையும் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்!
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படம் ஒன்றினூடாக இணைகின்றனர் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்.
இளையராஜா இசையில் பிரபல பாடகர்...