புதிய கல்விக் கொள்கையை “தமிழில்” வெளியிட்டது மத்திய அரசு:
தமிழ் ஆர்வலர்களிடையே எழுந்த பலத்த எதிர்ப்புக்குப் பிறகு மத்திய அரசு தற்போது தமிழில் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை - ஆரம்பத்தில்...
இந்தியாவில் ஒரே நாளில் 3 இலட்சம் பேர் பாதிப்பு: 2020 பேர் மரணம்!
இந்தியாவில் - கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 295,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரே நாளில் 2020 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாளை (ஏப்.20) முதல் இரவு நேர ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்.20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்...
இத்தாலி நோக்கி பயனித்த அகதிகள் படகு மூழ்கியதில் 40 க்கும் மேற்பட்டோர் பலி!
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரில் இருந்து ஐரோப்பிய நாடான இத்தாலி நோக்கி பயனித்த 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மத்திய தரைக்கடலை நேற்று கடக்கும் போது திடீரென...
பிரான்ஸில் அரிர்ச்சி – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் மரணாம்:
பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 8ஆம் திகதிக்குள் இந்த மேலதிக நான்கு மரணங்கள் சம்பவித்துள்ளன.
இந்தியாவை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 142,000 பேர் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம்...
நடிகர் விவேக் வைத்தியசாலையில் அனுமதி: அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை!
நகைச் சுவையால் மக்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணாமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர...
இந்தியாவில் ஒரே நாளில் 150 ஆயிரத்தை தாண்டிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள்!
இந்தியாவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
நேற்று (ஏப்ரல் 10) மட்டும் நாடளாவிய ரீதியில் 152,879...
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு – இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக தேர்தல் முறைகேடுகள் கசிவு – வாக்காளர் செல்லும் முன்னரே செலுத்தப்பட்ட வாக்குகள்!
தமிழ் நாட்டின் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் இன்று இடம்பெற்று வரும் நிலையில் தேர்தல் முறைகேடுகள் சில வெளிவந்துள்ளன.
கடலூர் சட்டமன்ற தொகுதி காராமணிக்குப்பம் பகுதிக்கு உட்பட்ட...