5 வாரங்களுக்கு பாடசாலைகள் இல்லை – தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பூட்டு!

வடமாகான தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு வடமாகாண ஆணையாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அறித்துள்ளார். உலகையே...

இளம் கண்டுபிடிப்பாளர் றோகிதாவிற்கு கெளரவிப்பு – சிறு உதவியும் வழங்கிய லண்டன் அறக்கட்டளை!

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியும், இளம் கண்டுபிடிப்பாளருமான பி.ரோகிதாவை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

“இலங்கையில் இரு தேசம்” எனும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் கண்டனம்!

இலங்­கையில் இரு தேசம் கொண்ட ஒரு நாடு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற பிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் கருத்து தொடர்பில் இலங்கை அர­சாங்கம் அதன்...

கடத்தப்பட்ட பின் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண்பணியாளர்:

சுவிஸ் தூதரக பெண்பணியாளர் கடத்தப்பட்ட பின்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார்என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி  சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பெண்களின் உரிமைகளையும், தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தத்தில் சஜித் பிரேமதாச கைச்சாத்து!

பெண்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தம் ஒன்றில் புதிய ஜனநாயக...

தேர்தலை முன்னிட்ட தந்திரோபாயம் – 600 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கிய மைத்திரி!

நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று 600 பேருக்கு காணி அனுமதி பத்திரம், 1100 பேருக்கு காணி...

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!

அடக்கி, ஓடுக்கப்பட்டு அடிமைகள் போல் இருந்த தொழிலாளர்கள் புரட்சியின் மூலம் தமது உரிமையை வென்றெடுத்த நாளான "மே 1" சர்வதேச தொழிலாளர்...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!