சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பலானது இன்று பிற்பகல் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.