2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் வரி 18% ஆக அதிகரிக்க முடிவு!

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை 18% ஆக அதிகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  ஊடக சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *