Home உலக செய்திகள் பிரான்ஸில் காணாமல்போன யாழ் இளைஞன்!

பிரான்ஸில் காணாமல்போன யாழ் இளைஞன்!

19
0

யாழ்ப்பாணத்தை சேர்த்த இளைஞன் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குறித்த இளைஞனின் தாயார் கண்னீர் விட்டு கதறியழும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக தனது மகன் பிரான்ஸ் சென்று 10 வருடங்களாவதாகவும், தற்போது காணாமல்போயுள்ளதாகவும் கூறும் தாய், கணவரை இழந்து வாழும் தனக்கு இருப்பது அந்த ஒரே ஒரு மகன் மட்டுமே எனவும், அவனுக்காகவே தான் வாழ்ந்து வருவதாகவும், அவனை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என்றும் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த இளைஞனின் தாயர் தற்போது இந்தியாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.