இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் அவசியமானவை என தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திற்கு அவர் எதையும் கூறவில்லை என்பதோடு, சட்டத்தரணிகளை திருப்திகொள்ளச் செய்யும் ஓர் கருத்தாகவே இதை அவர் கூறியுள்லார்.