Home முக்கிய செய்திகள் மகிந்த மீதான வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

மகிந்த மீதான வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

11
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிகமாக ஏப்ரல் 20 முதல் 30 வரையில் நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற கோட்டா கோ கம மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக தடையை பயன்படுத்தி வெளிநாடு செல்லவுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ இலங்கையில் ராஜபக்‌ஷேக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை காரணம் காட்டி ஏதாவது ஒரு நாட்டில் தஞ்சம் கோரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.