Home செய்திகள் எம்.கே.சிவாஜிலிங்கம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி:

எம்.கே.சிவாஜிலிங்கம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி:

17
0

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும், முன்னாள் வடமாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென அவருக்கு ஏற்பட்ட இரத்த அழுத்தத் உயர்வால் அருகில் உள்ள ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் உடல்னிலை மோசமடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.